திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் பரிந்துரை.! - Seithipunal
Seithipunal


தனது வீட்டில் பணி புரிந்த பட்டியலின மாணவியை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மீது  தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இத்தாலி திமுக ஏம்எல்ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மற்றும் அவருடைய மனைவி மெரினா ஆகியோர் தலைமறைவாகினர்.

 பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் இருவரும் சரணடைய உள்ளதாக தகவல் வெளியாக்கமுள்ளது. இருவரும் ஜாமின் வழங்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த நமக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவை விசாரித்த அவர் சரணடையும் நாளிலேயே இருவருக்கும் ஜாமீன் பரிசீலனை செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். அனைத்து தரப்பிற்கும் போதிய வாய்ப்பளித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madrashc recommends granting bail to DMK MLA son and daughter in law


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->