ஈஷா மைய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!! - Seithipunal
Seithipunal


கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில், கழிவு நீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல், விழாக்களை நடத்த தடை விதிக்கக் கோரி கோவை செம்மேடு கிராமத்தை சேர்ந்த சிவஞானம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த‌ போது சிவராத்திரி நாட்களில் ஒலி, ஒளி மாசு காரணமாக யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.சில்சன் வாதிட்டார். 

அதனை‌ பதிவு செய்துக்கொண்ட நீதிமன்றம் கழிவு நீர், அருகில் உள்ள விவசாய நிலங்களில் வெளியேற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc verdict in Coimbatore Esha yoga centre case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->