மதுரை மாநகராட்சியில் முதல் முறையாக பாஜக உறுப்பினர்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் மதுரை மாநகராட்சியில் பதிவான வாக்கு எண்ணிக்கையில், 86வது வார்டின் முடிவுகள் வெளியானது. இதில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட பூமா என்பவர் 190 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மதுரை மாநகராட்சியில் பாஜக வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும். பூமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai BJP Member


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->