வரும் 16ஆம் தேதி கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வையொட்டி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.! - Seithipunal
Seithipunal


வரும் 16ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வையொட்டி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட ஊழியர்களுடன் இயங்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai kallazhagar festival leave


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->