13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 48 வயது நபர் மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூரனை காவல்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அத்துப்பா (48) என்பவன் அந்த சிறுமியை மிரட்டி கடந்த பலநாட்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில்,அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு பெற்றோர் இது குறித்து சிறுமியிடம் கேட்ட போது அத்துப்பா தன்னை மிரட்டி பாலியல் வன்கொடும்மை செய்தததை தெரிவித்துள்ளார்.

அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த அத்துப்பாவை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested for sexually abusing girl Nilagiris


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->