புதுக்கோட்டை | காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணி. இரவது மகள் கார்த்திகா. இவர் ஆலங்குடி அருகே உள்ள செம்பட்டி விடுதி கீழப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரை காதலித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மதுரை அழகர் கோவிலில் வைத்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக தெரியப்படுகிறது. 

இதனிடையே தனது மகள் கார்த்திகாவை காணவில்லை என்று அவரது தந்தை மணி ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mangottai lovers at police station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->