எந்த ஆடை எடுத்தாலும், ரூ.4 மட்டுமே.! அலைமோதும் கூட்டம்.!  - Seithipunal
Seithipunal


மன்னார்குடியில் 4 ரூபாய்க்கு ஆடை விற்பனை செய்யும் கடையில் கூட்டம் அலைமோதுகிறது. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தனியார் ஜவுளி கடை ஒன்று துவங்கப்பட்ட நான்காண்டுகள் ஆகியுள்ளன. இந்த நான்காம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் வகையில் ஜவுளிக்கடை ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. 

அதன்படி இந்த நாளில் முதலில் ஆடை வாங்கும் 400 பேருக்கு எந்த ஆடையை எடுத்தாலும் நான்கு ரூபாய்க்கு விற்கப்படும் என்று கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கடையில் நான்கு ரூபாய்க்கு ஆடைகளை வாங்க முண்டியடித்து கூட்டம் முன்னேறி வருகின்றது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுடன் சாலைகள் காணப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mannarkudi Dress Shop offers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->