மேட்டூர் நகராட்சி திமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


திமுக நகராட்சித் தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி! 

சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியின் இரண்டாவது வார்டு கவுன்சிலராக திமுகவை சேர்ந்த இளங்கோவன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மேட்டூர் நகராட்சி கூட்டத்தின் போது தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என திமுக நகராட்சி தலைவர் சந்திராவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு திமுக நகராட்சித் தலைவி மௌனம் காத்ததால் அவர் நகராட்சி அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி குளிக்க முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர் இளங்கோவனை தடுத்ததோடு அவர் உடலின் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளித்த முயற்சியில் இருந்து தடுத்தனர். இதனால் மேட்டூர் மாநகராட்சி அலுவலகத்தில் பரப்பரப்பான சூழல் நிறுவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettur municipality DMK councilor tried to set fire


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->