அரசு பள்ளிகளில் 3000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, திருத்தணி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அதன் பின்பு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-

"பள்ளிக்கல்வி துறை சார்பில், 100 கோடி ரூபாயில் மாணவர்களுக்கு, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். தமிழகத்தில் பிறமொழியில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர் என்று கணக்கெடுக்கிறோம்

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள 3,192 ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளோம். இந்த மாதம் இறுதிக்குள், 3,000 ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்குவார்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister anbil magesh speech appointed 3000 teachers in govt school


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->