அதிக வாக்குகளை பெற்ற பாஜக வேட்பாளர்கள் யார்? - இதோ முழு விவரம்.!
most vote bjp candidate in tamilnadu
பதினெட்டாவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை எட்டு மணிக்குத் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிக வாக்குகளை பெற்ற பாஜக வேட்பாளர்கள் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
* அண்ணாமலை (கோவை தொகுதி) – 4,50,132
* நயினார் நாகேந்திரன் (நெல்லை தொகுதி) – 3,36,676
* தமிழிசை (தென் சென்னை தொகுதி) – 2,90,683
* எல் முருகன் (நீலகிரி தொகுதி) – 2,32,627
* பாலகணபதி (திருவள்ளூர் தொகுதி) – 2,24,801
* வசந்த ராஜன் (பொள்ளாச்சி தொகுதி) – 2,23,354
* நரசிம்மன் (கிருஷ்ணகிரி தொகுதி) – 2,14,125
* ராமசீனிவாசன் (மதுரை தொகுதி) – 2,20,914
* ஏபி முருகானந்தம்(திருப்பூர் தொகுதி) – 1,85,322
* கருப்பு முருகானந்தம் (தஞ்சாவூர் தொகுதி) – 1,70,613
* மனோஜ் பி செல்வம் (மத்திய சென்னை) – 1,69,159
* கார்த்தியாயினி (சிதம்பரம் தொகுதி) – 1,68,493
* ராதிகா சரத்குமார் (விருதுநகர் தொகுதி) – 1,64,149
* அவஸ்தாமன் (திருவண்ணாமலை தொகுதி) -1,56,650
* பால் கனகராஜ் (வட சென்னை தொகுதி)- 1,13,318
* விவி செந்தில் நாதன்(கரூர் தொகுதி) – 1,02,482
* கேபி ராமலிங்கம் (நாமக்கல் தொகுதி) – 1,04,690
* எஸ் ஜி எம் ரமேஷ் (நாகை தொகுதி)- 1,02,173
English Summary
most vote bjp candidate in tamilnadu