சென்னையை உலுக்கிய பிஞ்சு குழந்தையின் மரணம்.. கொடூர தாய் கைது.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வினிஷா என்ற தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் தனக்குத்தானே பிரசவம் பார்த்தபோது பிறந்த குழந்தைகளின் கால்களை வெட்டியதால் அக்குழந்தை இறந்தே பிறந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் செவிலியர் வினிஷா எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். மேலும் குழந்தையின் கால் வெட்டப்பட்டு உயர்ந்த சம்பவம் குறித்து எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி தனக்கு தானே பிரசவம் பார்த்தபோது குழந்தையின் இரண்டு கால்களை வெட்டி எடுத்ததும், அதனால் குழந்தை உயிரிழந்ததும் வாக்குமூலமாக அளித்ததை எடுத்து அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் வினிஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother arrested for killing child while giving birth to herself


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->