முதல்ல சாலையை சரி பண்ணுங்க.. பிறகு கட்டணம் வசூலிக்கலாம் - கொந்தளிக்கும் தயாநிதி.! - Seithipunal
Seithipunal


சாலையை பராமரித்த பிறகே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய சென்னையின் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (NH 48) நீண்ட நாட்களாக நடக்கும் விரிவாக்காப் பணிகளால் மிக மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இதனால், சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது. சாலையை முறையாக பராமரித்த பிறகே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp dhayanithi maran write letter to union minister nitin gadkari


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->