#BREAKING || ஜாஃபர் சாதிக்கின் குடோனில் NCB ரெய்டு.!! - Seithipunal
Seithipunal


சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னனும் முன்னாள் திமுக நிர்வாகிகள்மான ஜாபர் சாதிப்புக்கு சொந்தமான குடோனில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள ஜாபர் சாதிக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்து வருகின்றனர். அவர் உணவுப் பொருட்களுடன் போதைப் பொருளை கலப்பதற்காக இந்த குடோனை பயன்படுத்தியதை தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உறுதி செய்தனர். 

அதன் அடிப்படையிலேயே திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக்கு சொந்தமான பெருங்குடி குறவனை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஜாஃபர் சாதிக்கு நெருங்கிய கூட்டாளியை கைது செய்ததோடு அவருக்கு சொந்தமான குடோனை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் பெருங்குடியில் உள்ள குடோனில் சோதனை நடைபெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NCB raid on Jaffa Sadiq storage place


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->