கனமழை பெய்தாலும் சென்னையில் மழைநீர் தேங்காது - அமைச்சர் கே.என்.நேரு.! - Seithipunal
Seithipunal


இன்று சென்னையில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 6 செ.மீ மழை பெய்துள்ள நிலையில், கடந்த 10 நாட்களில் சுமார் 485 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இதையடுத்து, நேற்று இரவு பெய்த மழையில் சென்னையில் உள்ள 16 சுரங்கப்பாதையிலும் மழை நீர் தேங்காமல், உடனே வெளியேறிவிட்டன. ஒரு சில இடங்களில் தேங்கிய மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டன. கொளத்தூர், புளியந்தோப்பு உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கவில்லை. 

இதற்காக, 169 நிவாரண மையங்கள், ஒரே நேரத்தில் இரண்டு லட்சம் உணவு பொட்டலம் தயாரிப்பதற்கு சமையல் கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. எல்லா இடங்களிலும் தண்ணீர் இல்லை. கனமழை பெய்தாலும் சென்னையில் மழைநீர் தேங்காது" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai minister nehru press meet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->