மக்களே குட் நியூஸ் : புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடக்கம்!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலை முன்னிட்டு புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் மணி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் அட்டைகளை பயன்படுத்தி மாதாதோறும் ரேஷன் பொருட்களை குறைந்த விலையில் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் புதியதாக 2 லட்சம் பேருக்கு ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று உணவு பொருள் பாதுகாப்பு துறை அறிவித்தது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதியதாக ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி நிரூபிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் இன்று முதல் ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவுக்குழு வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New ration card issuance work begins


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->