மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டம், ஸ்டாலின் அதிரடி !!
new scheme for male government school students
புதுமைப்பெண் திட்டதின் மூலம் ஏற்கனவே பெண்கள் அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் போல தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கும் வழங்கும் வகையிலான தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் அமல்படுத்தவுள்ளதக தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை அறிவித்தார்.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம், 12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி கனவு 2024, மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும். ஜூலையில் தொடங்கும் இந்த திட்டம் உயர்நிலைக் கல்விக்கு நிதியளிப்பதே முக்கிய நோக்கமாகும். அரசுப் பள்ளிகளில் சேரும் சுமார் 3 லட்சம் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
புதுமைப் பெண் திட்டத்தில், பட்டப்படிப்பு சேரும் பெண் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுத்ததைத் தொடர்ந்து, கல்லூரிகளில் சேரும் ஆன் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தமிழக அரசாங்கதால் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2,105 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 1,904 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பொது தேர்வில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்கள் வரும் கல்வியாண்டில் படிப்பைத் தொடரலாம் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க, விரைவில் துணைத் தேர்வு நடத்தப்படும் என்று கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தை பற்றி கல்லூரி கனவு 2024 என்ற நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசு துறை அதிகாரிகள், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
அந்த விழாவில் அரசுப் பள்ளி ஆண் மாணவர்களுக்கு தமிழகப் புதல்வன் திட்டதின் மூலம் ஒவொரு மாதமும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்க படும் என அறிவிக்கப்பட்டது.
English Summary
new scheme for male government school students