#BREAKING | உருவாகிறது புயல் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன்பு தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற எட்டாம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக வலுப்பெறும் என்று இந்திய மாநில ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Storm IMD Alert 03052023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->