சிவகாசியில் மேலும் ஒரு பட்டாசு ஆலை வெடிவிபத்து..இந்த மாசத்துல மட்டும் 5வது பட்டாசு ஆலை!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது பட்டாசு வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்த 10 இறந்த துள்ளனர். 4க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள்ளாக மற்றோரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து சிவகாசி அருகே நாராயணா புதூரில் உள்ள பட்டாசுஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயனம் மூலப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்டு வெடி விபத்தில் மூன்று அறையிலும் தரைமட்டமாகியுள்ளன. காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர் சேதம் தவிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் ஐந்தாவது முறையாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One more firecracker factory explosion in Sivakasi 5th firecracker factory in this month alone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->