வருகிற 31-ந் தேதி குடியரசு தலைவர் தொடங்கும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!
Parliament Budget 2025
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்க உள்ளது.
இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க உள்ளது.
முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 10-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி நிறைவு பெறுகிறது.
பட்ஜெட் தாக்கல் தேதி: பிப்ரவரி 1, 2025
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். (இது அவரது 8-வது பட்ஜெட்)
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய குழு ஊதிய உயர்வு, புதிய நேரடி வரி சட்டத்திற்கான மசோதா மற்றும் வக்ஃபு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.