தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு? சமுக வலைதளத்தில் புலம்பும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மின் தேவையானது உச்சத்தை எட்டி உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோன்று மின்னழுத்தம் நிலவுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் குற்றம் சாட்சி வருகின்றனர். 

தமிழ்நாடு அரசு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிலவுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அழைத்துள்ளனர். 

அதேபோன்று தற்போது தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு நிலவுவதாக பொதுமக்கள் தொடர்ந்து மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ லிட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்த வண்ணம் வருகின்றனர். அதற்கு மின்வாரிய தரப்பிலிருந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People alleged power cut in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->