மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் - தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள் பெறுதல், வங்கி கடன் மானியம், திருமண உதவித்தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை ஆகியவை பெறுவதற்கு இ-சேவை மையம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது இ சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Physical challengers pension apply online


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->