அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்... காவல்துறை தீவிர விசாரணை...! - Seithipunal
Seithipunal


அழுகிய நிலையில்  வாலிபரின் சடலம் கண்டெடுக்கபட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி  அருகே உள்ள கால்வாயில் ஆண் பிணம் ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

அந்த சடலத்தை பிரதேபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த விசாரணைன் மேற்கொண்டு வருகின்றனர். அந்த சடலம் அழுகிய நிலையில் இருப்பதால் அவர் இறந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் அகை இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், இறந்தவர் யார் என்பது குறித்தும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்தார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police report male body lying in a decomposing state


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->