சென்னைக்கு திரும்பும் மக்களே உங்க பயணத்திட்டத்தை மாற்றுங்க - அரசு தரப்பில் வெளியான அறிவிப்பு!
Pongal Chennai traffic Departmentof Transport
பொங்கல் பண்டிகை முடிந்தபின் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பொதுமக்கள், 19ஆம் தேதி ஒரே நாளில் திரும்ப வேண்டாம் என போக்குவரத்துத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த நாளில் பயணம் செய்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதைத் தவிர்க்க, சென்னை திரும்பும் மக்கள் இன்று அல்லது நாளை திரும்புவதற்கான பயண திட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், தங்களின் பயண திட்டத்தை மாற்றிக் கொண்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Pongal Chennai traffic Departmentof Transport