சென்னையில் நாளை 5 ஏரியாவில் மின்வெட்டு.! முழு லிஸ்ட் இதோ! - Seithipunal
Seithipunal


சென்னையில் நாளை மின்வாரியத்தின் பராமரிப்பு பணியின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், அடையாறு, கேகே நகர், கிண்டி மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் மின்னியநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 

 மயிலாப்பூர்: ஸ்பென்சர் பேகம் சாகிப் தெரு, காளியம்மன் கோயில் தெரு, ராமசாமி தெரு, பத்தேரி ரோடு, அண்ணா சாலை, கிரீம்ஸ் ரோடு அதை சார்ந்த பகுதிகள்.

அடையாறு: ஐஐடி, காந்தி மண்டபம் ரோடு, ரஞ்சித் ரோடு, எல்டிஜி ரோடு, சர்தார் பட்டேல் ரோடு, தாமஸ் நகர், சின்னமலை, கோட்டூர், பள்ளிப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர்: எஸ்.ஆர்.எம்.சி, ஜிகே தோழிப்பேட்டை எஸ்டேட், லக்ஷ்மி நகர், சப்தகிரி நகர், சின்ன போரூர், ஆற்காடு ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி: நங்கநல்லூர் நேரு காலனி, இந்து காலனி, டி.என்.ஜி.ஓ காலனி, லட்சுமி நகர், மூவரசம் பேட்டை, மடிப்பாக்கம் மெயின் ரோடு, அண்ணா தெரு, சத்சங்கம் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, மடிப்பாக்கம் ராம் நகர் வடக்கு, சீனிவாசா நகர், பஜார் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர்: நொளம்பூர் டி.என்.எச்.பி 1&2, யூனியன் ரோடு, முகப்பேர் மேற்கு, வானகரம் ரோடு, மீனாட்சி அம்மன் எம்சிஏ லே-அவுட், எம்ஜிஆர் யுனிவர்சிட்டி, பாடசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power cut in 5 areas tomorrow in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->