ராமநாதபுரத்தில் 10 லட்சம் பறிமுதல்..வசமாக சிக்கிய அரசியல்புள்ளி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சி புள்ளி பகுதியில் வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை மறைத்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது சக்திவேல் என்பவரிடம் கணக்கில் வராத பணம் 10 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் விசாரணை நடத்தினர் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணையில் சக்திவேல் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் தேர்தல் பறக்கும் பாடியவர் பணத்தை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram ten lakhs cheesed election flying squad


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->