சேலம்: அதிக நேரம் வொர்க்கவுட்! ஸ்டீம் பாத் எடுத்த ஜிம் மாஸ்டர் மரணம்! - Seithipunal
Seithipunal


சேலத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் மகாதிர் மகமுத், அதிக நேரம் உடற்பயிற்சி செய்தபின் குளியலறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை மகாதிர் மகமுத் குளிக்க சென்று வெகு நேரம் வெளிய வராத நிலையில், குளியலறையின் கதவை உடைத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டுள்ளனர்.

பின்னர், சேலம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிக உடற்பயிற்சி செய்தபின் நீராவியில் குளித்ததால் ஏற்பட்ட மயக்கத்தின் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Gym Master death in over Excercise


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->