சமயபுரத்தில் பரபரப்பு : யானை நடமாட்டம்..மக்கள் அதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த சில ஆண்டுகளாக யானை நடமாட்டம் இருந்து வந்துள்ளது. யானை பெரும்பாலும் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் கல்லார் வனப்பகுதியில் இருந்து பவானி ஆற்றை கடந்து நெல்லி மலைக்குச் செல்லும் என்று கூறப்படுகிறது.

ஆனால், யானை தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பகுதிகளில் யானை வழக்கமாக செல்லும் பாதையில் செல்லாமல் சமயபுரம் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியின் வழியாக சாலையில் சென்றதால் மக்கள் யானை பார்த்து அலறி ஓடி உள்ளனர். சம்பவம் அறிந்து அங்கு வந்த வனத்துறை மக்கள் கவனமாக இருக்க எச்சரித்துள்ளது. யானை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samayapuram area elephant walked home place


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->