ஒரே வாரத்தில் அடுத்தடுத்து உள்வாங்கிய கடல்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


ஒரே வாரத்தில் திருச்செந்தூர் கடல் இரண்டு முறை உன் வாங்கி இருப்பது பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்செந்தூர் கடல் சுமார் 100 அடி வரை உள்வாங்கியது என்பதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் இன்று மீண்டும் திருச்செந்தூர் கடல் சுமார் 200 அடி வரை உள்வாங்கியுள்ளது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

200 அடி தூரம் கடல்நீர் உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் நன்றாக தெரிகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sea inundated in one week public in shock


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->