''மண்ணை ஆள்வதற்கு முன்னால் மனங்களை வெல்ல வேண்டும்'': சீமான் கருத்து! - Seithipunal
Seithipunal


 
நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார். இன்று அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் கட்சிக்கு ''தமிழக வெற்றி கழகம்'' எனவும் பெயர் வைத்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

விஜயின் கட்சி பெயர் அறிவிப்பை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து தெரிவித்திருப்பதாவது, மண்ணை ஆள்வதற்கு முன்னால் தமிழக மக்களின் மனங்களை விஜய் வெல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman says Vijay win people hearts


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->