செப்டம்பர் மாதம் மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்? - Seithipunal
Seithipunal


எப்போதும் யாரையும் எதிர்பார்க்காமல் இருக்கும் மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்? அதற்கான பரிகாரம் என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

*வேலையில் இருக்கும் ஒரு சிலருக்கு சம்பள பாக்கித் தொகைகள் தாமதமாக வருபவர்களுக்கு இனி சீக்கிரம் வரவதற்குண்டான வேலைகள் நடக்கும். இனி மாத ஆரம்பத்திலேயே சம்பளம் கிடைக்கும்.

* வியாபாரிகளுக்கு அதிகமான ஆர்டர்கள் கிடைக்கும். அதனை குறித்த நேரத்தில் தாங்கள் அனுப்பி வைத்துவிடுவீர்கள்.

* குடும்பத் தலைவிகள் கணவரின் அன்பைப் பரிபூரணமாகப் பெற்று மனமகிழ்வு கொள்வீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வீர்கள்.

* கலைஞர்களுக்கு தங்கள் முயற்சியால் பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வருவதும், அதில் முக்கிய கதாபாத்திரமும் கிடைக்கும். 

* மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் அநாவசியப் பேச்சை தவிர்க்க வேண்டும். தேவையற்ற கெட்ட பெயர்களை வாங்க வேண்டாம். அது உங்களது பெற்றோர்களுக்கும் கவலையைத் தரும்.

என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

மிதுன ராசி காரர்கள் அங்காள அம்மனுக்கு முல்லை பூச்சரம் கொடுத்து வழிபட வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

septambar month midhuna rasi palan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->