செப்.17ல் மிலாது நபி விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!
September 17 government holiday milady Nabi
தமிழ்நாட்டில் செப்டம்பர் 16ம் தேதிக்கு பதிலாக செப்.17ம் தேதி மிலாது நபி விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
செப்டம்பர் 17ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி லாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்த நிலையில், செப்டம்பர் 16ம் தேதிக்கு பதிலாக, செப்டம்பர் 17ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
September 17 government holiday milady Nabi