ஈஷா மையத்தில் மாயமான 6 பணியாளர்கள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டியை சேர்ந்தவர் திருமலை. விவசாயியான இவர் தனது சகோதரர் கணேசன் என்பவர் ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி வந்த நிலையில், அவரை காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தரக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையின்போது, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு கால கட்டங்களில் ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்குகளை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six employees missing in thenkasi esha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->