#திண்டுக்கல் || சஸ்பெண்ட் செய்யப்பட்ட விரக்தியில் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை..!
Sub inspector Committed Suicide
சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்திப்பட்டியை பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவர் 14வது பெட்டாயனில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் இவர் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஜீவராஜ் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் செய்யப்படுகிறது இருந்தவர்கள். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை வீட்டில் ஈடுபட்டால் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sub inspector Committed Suicide