அங்கன்வாடி பணியிடங்களுக்கு நேரடி ஆட்கள் நியமனம் - தமிழக அரசு..!
tamilnadu government announce fill anganwadi employees
தமிழக அரசு அங்கன்வாடி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்களை சேர்க்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் அங்கன்வாடி பணியாளர், மினி அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் நியமனத்திற்கான திருத்தப்பட்ட / ஒருங்கிணைந்த தகுதி அளவுகோல்கள் 7,783 அங்கன்வாடி பணியாளர் / மினி அங்கன்வாடி பணியாளர் / அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி அளிக்கப்படுகிறது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tamilnadu government announce fill anganwadi employees