ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம்! தமிழகத்தில் தொடங்கியது புதிய திட்டம்! தமிழக அரசு அதிரடி முடிவு! - Seithipunal
Seithipunal


ரேஷன் கடைகளில் சோதனை அடிப்படையில், பொருட்களை பாக்கெட் மூலம் விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

முதற்கட்டமாக சேலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில், தற்போது பாக்கெட் மூலம் பொருட்கள் விநாயகம் செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் தமிழகம் முழுவதும் தொகுதிக்கு ஒரு ரேஷன் கடை என தேர்வு செய்து, பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. 

இந்த திட்டத்திற்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற கடைகளிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ரேஷன் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததால் தமிழக அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Ration Shop Pocketed Rice sugar TNGovt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->