'கோட்' படத்திற்கு சிக்கல்! ரசிகர்களுக்கு நல்ல செய்தி!  காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரியில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள அரசியல் நடிகர் விஜய், இன்னும் இரு படங்களில் மட்டுமே நடிக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

இதில், அவரின் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 

இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா - மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்து உள்ளதால், இந்தப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம், நிலையில், கோட் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரி, சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும், திரையரங்குகளில் அனுமதியின்றி 6 காட்சிகள் திரையிடுவதை தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் தேவராஜன் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy Viiay The Greatest All Time movie extra show and extra ticket amount


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->