அதிமுக வேட்பாளரை டெபாசிட் இழக்க வைத்த சுயச்சை வேட்பாளார்.. அதிமுகவில் இணைந்தார்..! - Seithipunal
Seithipunal


அதிமுகவை எதிர்த்து வெற்றி பெற்ற சுயச்சைவேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட பிரித்திவிராஜா வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை ஒரு வாக்கு கூட வாங்கவில்லை. இதனை அடுத்து, பிரித்திவிராஜா  அவரது தந்தை ஆகியோர் முன்னாள் அமஒச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுக வேட்பாளரை ஒரு வாக்கு கூ வாங்க விடாமல் வெற்றி பெற சுயட்சை வேட்பாளர் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடதக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The independent candidate joined the AIADMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->