மது கொடுத்து பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் - தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூர் அருகே, மது கொடுத்து பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக உடற்கல்வி ஆசிரியர் மீது மாணவிகள் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டுப் போட்டிகளுக்காக அழைத்துச் சென்றபோது, உடற்கல்வி ஆசிரியர், தனி அறையில் ஐந்து மாணவிகளுக்கும் மது கொடுத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அடுத்த உடன்குடியில் இயணிவரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகளுக்கு தான் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது.

தற்போது, மாணவிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தலைமறைவாக உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruchendur Private school abuse case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->