தூத்துக்குடி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து! உடல்சிதறி பலியான உயிர்கள்! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் பட்டாசு வெடி விபத்தில் ஒருவரை காணவில்லை என்றும், அவரை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையே பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் வெளி வந்துள்ளது. அதன்படி, கண்ணன், விஜய் ஆகியோர் இந்த வெடி விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukuridi Crackers Factory Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->