தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு! காலாண்டு தேர்வு, விடுமுறை அட்டவணை வெளியீடு! - Seithipunal
Seithipunal


கடந்த  2018 ஆம் ஆண்டு முதல் தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள் நாள்காட்டி வெளியிடப்பட்டு வருகிறது.

மேலும் இந்த நாள்கட்டியில் தேர்வுகள், விடுமுறை உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்று இருக்கும்.

இந்நிலையில், நடப்பு 2024-25 கல்வியாண்டுக்கான அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. 

அதன்படி, 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு வருகிற 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளதாக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு வருகிற 19 ஆம் தேதி துவங்கி, 27 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடக்க நடைபெற உள்ளதாக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt School Education Dept Quarterly Exam Quarterly Hoildays 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->