கருணாநிதி பெயரில் பாக்சிங் அகாடமி.. ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு..!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் சர்வதேச தரத்தில் பாக்சிங் அகாடமி அமைக்கப்படும் என கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின் பட்ஜெட் மானிய கோரிக்கையின் பொழுது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கான முதற்கட்ட பணிகளை தமிழக அரசு தற்போது தொடங்கியுள்ளது.

சென்னை கோபாலபுரத்தில் அமைய உள்ள உலக தரம் வாய்ந்த பாக்சிங் அகாடமிக்கு தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி ஆணை வெளியிட்டுள்ளது. ஒப்பந்தப்பள்ளி பெறப்பட்ட பிறகு பாக்சிங் அகாடமி தொடங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன்னெடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt has requested contract for Karunanidhi boxing academy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->