கோயம்பேடு மார்க்கெட்.! (30.06.2023)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்..!
Today 30 06 2023 vegetable rate in koyambed market chennai
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 30/06/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
வெங்காயம் 20/18/14
தக்காளி 75/70/60
நவீன் தக்காளி 80
உருளை 30/18/16
சின்ன வெங்காயம் 80/70/60
ஊட்டி கேரட் 50/40/35
பெங்களூர் கேரட் 35
பீன்ஸ் 85/80
பீட்ரூட். ஊட்டி 40/35
கர்நாடக பீட்ரூட் 28/25
சவ் சவ் 25/23
முள்ளங்கி 40/37
முட்டை கோஸ் 20/15
வெண்டைக்காய் 45/40
உஜாலா கத்திரிக்காய் 60/50
வரி கத்திரி 45/40
காராமணி 40/38
பாவக்காய் 40/35
புடலங்காய் 28/25
சுரக்காய் 35/30
சேனைக்கிழங்கி 40/38
முருங்ககாய் .40/30
சேமகிழங்கு 35/30
காலிபிளவர் 30/25
வெள்ளரிக்காய் 30/25
பச்சை மிளகாய் 60/55
பட்டாணி 180/170
இஞ்சி 190/180
பூண்டு 150/140/100
அவரைக்காய் 60/55
மஞ்சள் பூசணி 15/13
வெள்ளை பூசனி 15
பீர்க்கங்காய் 40/35
எலுமிச்சை 35/30
நூக்கள் 40/30
கோவைக்காய் 30/25
கொத்தவரங்காய் 30/25
வாழைக்காய் 8/7
வாழைதண்டு,மரம் 40/35
வாழைப்பூ 15/12
பச்சைகுடமிளகாய் 60/50
வண்ண குடமிளகாய் 170
கொத்தமல்லி 4
புதினா 2
கருவேப்பிலை 20
கீரை வகைகள் 9
மாங்காய் 40/35
தேங்காய் 27/26.
English Summary
Today 30 06 2023 vegetable rate in koyambed market chennai