வேலை நிறுத்த போராட்டம் நாளையும் தொடரும் - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் காரணமாக இன்று காலை முதல் பல இடங்களில் வழக்கமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

இந்த நிலையில், நாளையும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவைத் தலைவர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். மேலும் போக்குவார் தொழிற்சங்கத்தினரையும் அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

transport employees strike continue tomarrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->