உதயநிதிக்கு கொலை மிரட்டல்! திமுகவை முந்திக்கொண்டு விசிக செய்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மட்டுமில்லாம, திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்களே உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையே, அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா, 'சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் என அறிவித்திருந்தார்.

மேலும், நாட்டில் எந்த வளர்ச்சி ஏற்பட்டாலும் அதற்க்கு 'சனாதன தர்மம்' தான் காரணம் என்றும், உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், நாட்டில் உள்ள 100 கோடி மக்களின் உணர்வுகளை அவர் புண்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சர்ச்சையான வகையில் பேசிய அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் தாஸ் ஆச்சார்யாவை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று, கன்னியாகுமரி மாவட்ட  விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில், வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanithi issue VCK Complaint


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->