உதகை | தொட்டபெட்டா சிகரம் செல்ல திடீர் தடை! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal



நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமன உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் செல்கின்றனர். 

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 10 ஆம் தேதி முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா மலை உச்சியும் சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. 

இந்நிலையில் தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு நாளை முதல் அடுத்த 7 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடியை மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருவதால் மே 22 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uthakai Thottapetta Peak going ban 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->