வேளாண் பட்ஜெட் 2024: வானதி சீனிவாசன் சொன்ன அந்த கருத்து! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தமிழக சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை இந்த வேளாண் பட்ஜெட்டில் இல்லை. இதில் 60% திட்டங்கள் மத்திய, மாநில அரசு பங்களிப்பாக உள்ளது என அறிவிப்பு. 

வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. தமிழ்நாட்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. 

அறுவடை கரும்புக்கு நீதி பெற முடியாமல் விவசாயிகள் தத்தளிக்கின்றனர். வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்த ஒரு அறிவிப்பும் கிடையாது என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi Srinivasan comments TN agriculture budget


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->