வேங்கைவயல் விவகாரத்தில் மூன்று பேருக்கு குரல் மாதிரி சோதனை!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் குடியிருப்புக்கான மேல்நிலை நீர் தேக்கதொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் சர்சையும் ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அதே கிராமத்தை செய்த ஐந்து சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு மரபணு பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள தடவியல் ஆய்வகத்தில் மூன்று பேருக்கு குரல் மாதிரி சோதனை நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Voice sample test for three people in the venagaivayal field case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->