கொறடா அறிவிப்பு!!! அரசு தலைமையில் நாளை தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டமா!!!
Whip announcement DMK MLAs to meet tomorrow under government leadership
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நாளை மாலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக தி.மு.க. அரசு தலைமை கொறடா அறிவிப்பு ஒன்று வேளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது,"நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்.

இது சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நாளை மாலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும்.
இதில் தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தக்கூட்டத்தில் அனைவரையும் அழைத்ததன் காரணம் என்னவாக இருக்குமென்று பலர் கலந்துரையாடி வருகின்றனர்.
English Summary
Whip announcement DMK MLAs to meet tomorrow under government leadership