மக்களே உஷார்! திருத்தணி அருகே மாடு முட்டி பெண் பலி! - Seithipunal
Seithipunal


திருத்தணி அருகே வளர்ப்புமாடு முட்டியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பாப்பிரெட்டி பள்ளியை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மகள் கன்னியம்மாள் கடந்த மாதம் 19 ஆம் தேதி தங்களுடைய வளர்ப்பு காலை தொழுவத்தில் கட்டுவதற்காக கன்னியாமல் பிடித்து சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மாடு கன்னியம்மாளை முட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கன்னியம்மாளை உறவினர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு முதல் அதிகபட்ச கட்சி அடைக்கப்பட்டு பின்னர் முயற்சிகளுக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டிவிஎஸ் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கன்னியம்மாள் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கன்னியம்மாளில் அண்ணன் குப்பம் அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died after being hit by a cow near Tiruttani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->