அடுத்தடுத்து "பறி போகும் உயிர்கள்".. போதையில் தள்ளாடும் தலைநகர்! - Seithipunal
Seithipunal


சென்னையில் போதை போரில் புழக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் அதனை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை காவல் துறை வருகிறது. இந்நிலையிகள் சென்னை ஓட்டேரியில் போதை ஊசி செலுத்திய 24 வயது இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தீபக்நாத் என்ற இளைஞன் நேற்று இரவு போதை ஊசி செலுத்தி கொண்டதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனை அடுத்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் வழியிலேயே தீபக்நாத் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே  சென்னையில் போதை ஊசி செலுத்தி 2 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகி இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth injected drugs died in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->